மதுரையில் விஷவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் பலி
பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள கழிவு நீர் தொட்டியில் மின் மோட்டார் பழுது பார்க்கும் பணியின் போது தொட்டிக்குள் விழுந்த தொழிலாளி சிவகுமாரை காப்பாற்ற சென்ற லட்சுமணன், சரவணன் மூவரும் உயிரிழப்பு என தகவல்

Next Story