கோட்டையில் முதன்முதலாக உரையாற்றிய உதயநிதி - நேரில் பார்த்து ரசித்த துர்கா ஸ்டாலின், கிருத்திகா...

தமிழக சட்டபேரவையில் இன்று சமூக நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
x
தமிழக சட்டபேரவையில் இன்று சமூக நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்  - திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். 


Next Story

மேலும் செய்திகள்