கேஜிஎஃ படம் பார்த்து விட்டு வந்தவர்களுக்கு கத்திக்குத்து - சிறுவன் உட்பட 12 பேர் கைது

கேஜிஎஃப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது எழுந்த தகராறில், ஒரு தரப்பினர் படம் பார்த்து விட்டு வெளியே வந்த மூவரை கத்தியால் குத்தியுள்ளனர்.
x
கேஜிஎஃ படம் பார்த்து விட்டு வந்தவர்களுக்கு கத்திக்குத்து - சிறுவன் உட்பட 12 பேர் கைது.

வண்ணாரப்பேட்டையில் சினிமா பார்த்துவிட்டு வெளியே வந்த 3 பேர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேஜிஎஃப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது எழுந்த தகராறில், ஒரு தரப்பினர் படம் பார்த்து விட்டு வெளியே வந்த மூவரை கத்தியால் குத்தியுள்ளனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்தது தெரிய வந்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்