டார்ச் லைட் அடித்து சார்பு ஆய்வாளரின் பிறந்தநாளை கொண்டாடிய சக காவலர்கள்

திண்டுக்கல் அருகே, மின்வெட்டால் இருளில் மூழ்கிய காவல்நிலையத்தில், சார்பு ஆய்வாளரின் பிறந்தநாளை டார்ச் லைட் ஒளியில் கேக் வெட்டி சக ஊழியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
x
டார்ச் லைட் அடித்து சார்பு ஆய்வாளரின் பிறந்தநாளை கொண்டாடிய சக காவலர்கள்

திண்டுக்கல் அருகே, மின்வெட்டால் இருளில் மூழ்கிய காவல்நிலையத்தில், சார்பு ஆய்வாளரின் பிறந்தநாளை டார்ச் லைட் ஒளியில் கேக் வெட்டி சக ஊழியர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சார்பு ஆய்வாளர் மலைச்சாமி என்பவரின் பிறந்தநாளை யொட்டி, அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்