நீர்வளத்துறை அலுவலர்களுக்கு புதிய வாகனங்களை தொடங்கிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6.82 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்...
x
நீர்வளத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்கு பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள்...

6.82 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்...

5 மகிழுந்துகள் மற்றும் 80 ஈப்பு வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை தொடங்கி வைக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்