"சேர்ந்தே அறிக்கை தருகிற ஓ.பி.எஸ்.,ஈ.பி.எஸ்., இப்போ ஏன் தனியா தரணும்?" முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
ஆளுநர் பாதுகாப்பு வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதாக கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்...
"சேர்ந்தே அறிக்கை தருகிற ஓ.பி.எஸ்.,ஈ.பி.எஸ்., இப்போ ஏன் தனியா தரணும்?" முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
ஆளுநர் பாதுகாப்பு வாகனம் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டதாக கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஒரு தூசி கூட விழாமல் ஆளுநர் பாதுகாக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
Next Story