"அண்ணாமலை எத்தகைய காவல் அதிகாரி என சந்தேகம்" - எம்.பி. கார்த்தி சிதம்பரம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எத்தகைய காவல் அதிகாரியாக இருந்தார் என்பதில் சந்தேகம் உள்ளது என எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எத்தகைய காவல் அதிகாரியாக இருந்தார் என்பதில் சந்தேகம் உள்ளது என எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டிருந்தால், கண்டித்தக்கது என்றும் தெரிவித்தார்.
Next Story