பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாள்..அரசு சார்பில் உருவ சிலைக்கு மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில்...
x
பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாள்..அரசு சார்பில் உருவ சிலைக்கு மரியாதை

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டணத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. திருச்செந்தூர் வட்டாட்சியர் சாமிநாதன், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து, ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர்கள் அலுவலர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்