"முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துக" - சட்டப்பேரவையில் ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
கேரள அரசுடனான நட்புறவை பயன்படுத்தி முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை 152 அடியாக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Next Story