புதுச்சேரியில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
புதுச்சேரியில் 12ஆவது நாளாக விலையில் மாற்றமின்றி, பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
புதுச்சேரியில் 12ஆவது நாளாக விலையில் மாற்றமின்றி, பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 104 ரூபாய் 65 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 93 ரூபாய் இரண்டு காசுகளுக்கும் விற்பனையாகிறது.
Next Story