#BREAKING || இளைஞர் உயிரிழப்பு - எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
வேலூர் : காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு
வேலூர் : காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி உத்தரவு
Next Story