சித்திரை திருவிழா...விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!
புதுக்கோட்டை அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது.
சித்திரை திருவிழா...விமரிசையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு..!
புதுக்கோட்டை அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 750 காளைகளோடும், 350 மாடு பிடி வீரர்களோடும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கண்டுகளித்தனர்.
Next Story