ஓவியம் மூலம் பெண்கள் தின வாழ்த்து : மதுரை பெண் அசத்தல்

மதுரையை சேர்ந்த பெண் ஒருவர், பெண்கள் தின வாழ்த்தை ஓவியம் மூலமாக தெரிவித்தார்.
x
மதுரையை சேர்ந்த பெண் ஒருவர், பெண்கள் தின வாழ்த்தை ஓவியம் மூலமாக தெரிவித்தார். மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திகா. ஃபேஷன் டிசைனிங் பயின்றுள்ள இவர், ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் கொண்டுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு, கீர்த்திகா வரைந்துள்ள ஒவியம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்திகா. ஃபேஷன் டிசைனிங் பயின்றுள்ள இவர், ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் கொண்டுள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு, கீர்த்திகா வரைந்துள்ள ஒவியம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்