"பெண் காவலர்களின் ரீ-யூனியன்" - 25 ஆண்டுகளுக்கு பின் இணைந்த தோழிகள்

கோவை காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 1997ம் ஆண்டு பயிற்சி முடித்த பெண் காவலர்கள், மாமல்லபுரத்தில் ஒன்றுகூடி தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
x
கோவை காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த 1997ம் ஆண்டு பயிற்சி முடித்த பெண் காவலர்கள், மாமல்லபுரத்தில் ஒன்றுகூடி தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த ரீ-யூனியன் நிகழ்ச்சியில், தங்களின் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட பெண் காவலர்கள், உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்