முன்னாள் சபாநாயகர் வீட்டில் கைவரிசை - ரூ.1 லட்சம், வெள்ளி குத்துவிளக்கு திருட்டு
பதிவு : ஜனவரி 28, 2022, 02:52 AM
முன்னாள் சபாநாயகரும், அவிநாசி சட்டமன்ற உறுப்பினருமான தனபால் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அவிநாசியை அடுத்து ராக்கியாபாளையத்தில் முன்னாள் சபாநாயகரான தனபால் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பொங்கலை முன்னிட்டு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள தாதக்காபட்டிக்கு சென்றிருந்தார். இதனிடையே ராக்கியாபாளையத்தில் உள்ள வீட்டில் அதிகாலை சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் தனபால் மகன் லோகேஷூக்கு தெரிவித்தனர். உடனே அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி இருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு வந்து லோகேஷ் பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 வெள்ளி குத்து விளக்குகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அங்குள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்த போது 4 பேர் கொண்ட கும்பல் இதில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். 

பிற செய்திகள்

பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் - பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுர ஆதினம்

பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் - பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுர ஆதினம்

10 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

15 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Night Headlines | Thanthi TV

15 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

18 views

முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!

முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!

12 views

#BREAKING : பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.