குப்பை எடுப்பது போல வந்து திருட்டு - சிக்க வைத்த சிசிடிவி

மதுரையில் அரசு மருத்துவமனையில் குப்பை எடுப்பது போல் வந்து திருடி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் கைது செய்தனர்.
x
திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் பொருட்கள் திருடு போவதாக வந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பரமக்குடியைச் சேர்ந்த சேகர், அழகர் ஆகிய 2 பேரும் குப்பை எடுப்பது போல வந்து பொருட்களை திருடிச் சென்றது உறுதியானது. இதன்பேரில் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்