"யே தோஸ்தி ஹம் நஹி" - ஆபத்தை உணராத சிறுவர்கள் சாகசம் - நிஜமான பட காமெடி

ஆபத்தை உணராமல் இரு சக்கர வாகனத்தில் 4 சிறுவர்கள் மதுரை சாலைகளில் சாகச பயணம் மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
மதுரையில் 4 சிறுவர்கள்  ஆபத்தை உணராமல் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் சாகச பயணம் மேற்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 வயது முடிவடைந்தவர்களுக்கு மட்டுமே இரு சக்கரம் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை சட்டக்கல்லூரி சாலையில் 10 முதல் 12 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் இரு சக்கர வாகனத்தில் வேகமாக ஆபத்தை உணராமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்