"நயினார் நாகேந்திரனுக்கு நாவடக்கம் தேவை"; "ரசித்து கேட்ட அண்ணாமலை, பின்னர் வருத்தம் தெரிவிப்பதா?"

பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் கோரியுள்ளார்.
x
அதிமுகவை விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என புவனகிரி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன் கோரியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியளார்களிடம் பேசும்போது, நயினார் நாகேந்திரன் பேச்சை பாஜக தலைவர்கள் ரசித்து கேட்டதாகவும் குற்றம்சாட்டினார்.   


Next Story

மேலும் செய்திகள்