"சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்" - மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் 29ஆம் தேதி சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு. 

மேலும், 1வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நிர்ணயம். 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்த கூடுதல் நேரம் தேவை என்பதால் முடிவு.

கொரோனா தொற்று உள்ளவர்கள் மட்டும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். 

Next Story

மேலும் செய்திகள்