நகர்ப்புற தேர்தல்... விருப்ப மனு அளித்த பாஜக-வினருக்கு நேர்காணல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. 

அந்த கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு நகராட்சிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணியாக போட்டியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும், பாஜக தரப்பு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரம் அடைந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்