எல்லையோரம் சோதனை நடத்திய போலீசார் - 3,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் அழிப்பு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அரவட்லா வனப்பகுதியில், போலீசார் அதிரடி சோதனை நடத்திய நிலையில், 3 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.
x
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அரவட்லா வனப்பகுதியில், போலீசார் அதிரடி சோதனை நடத்திய நிலையில், 3 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. அரவட்லா வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த புகாரை அடுத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அபோது அங்கு இருந்த 3 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் அடுப்புகள் மற்றும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவற்றை தீயிட்டு கொளுத்தி, அழித்தனர். 
இதனிடையே தப்பியோடிய சாராயம் காய்ச்சிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்