#Breaking || 20,453 குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை

சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும்
x
#Breaking || 20,453 குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை

சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் 

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் தொழில்நுட்ப வல்லுநர் குழு அறிக்கை தாக்கல்  

திருவொற்றியூரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததை தொடர்ந்து குடியிருப்புகள் ஆய்வு 

25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 123 திட்டங்களில் 22,271 குடியிருப்புகளில் வல்லுநர் குழு ஆய்வு  

20,453 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள பரிந்துரை

20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் 

Next Story

மேலும் செய்திகள்