சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
x
சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கார்மேகமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஆட்சியர் கார்மேகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் ஆயிரத்து 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்