வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கைவரிசை - பணத்தை திருடிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
பதிவு : ஜனவரி 25, 2022, 05:40 AM
பொள்ளாச்சி அருகே வருமானவரித்துறை அதிகாரி வேடமிட்டு பணத்தை அபேஸ் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காந்திநகரை சேர்ந்தவர் பஞ்சலிங்கம்.  கல்குவாரி நடத்திய இவரின் வீட்டிற்கு கடந்த 15ஆம் தேதி வந்த ஒரு கும்பல், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என கூறியுள்ளனர். பின்னர் அவர் வீட்டில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை  எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் முதற்கட்டமாக 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேநேரம் தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான மேத்யூ பொள்ளாச்சி  நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுத்துள்ள போலீசார், அதற்கான மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

பிற செய்திகள்

பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் - பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுர ஆதினம்

பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் - பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுர ஆதினம்

10 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

17 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Night Headlines | Thanthi TV

15 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

18 views

முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!

முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!

12 views

#BREAKING : பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.