தடுப்பூசி செலுத்தாதோர் இறப்பு அதிகம்!.. எச்சரிக்கும் கொரோனா இறப்பு புள்ளி விபரம்

தடுப்பூசி செலுத்தாதோர் இறப்பு அதிகம்!.. எச்சரிக்கும் கொரோனா இறப்பு புள்ளி விபரம்
x
தடுப்பூசி செலுத்தாதோர் இறப்பு அதிகம்!.. எச்சரிக்கும் கொரோனா இறப்பு புள்ளி விபரம் கொரோனா தடுப்பூசி செலுத்தாதோர் தொற்றில் இறப்பது அதிகமாக உள்ள நிலையில், பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்வதில் இருக்கும் மந்தநிலை கவலையை ஏற்படுத்துவதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்