கோயில் வாசலில் மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள் - ஞாயிறு முழு ஊரடங்கு
பதிவு : ஜனவரி 23, 2022, 03:41 PM
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கோவில் வாசலிலே திருமணங்கள் நடைபெற்றுள்ளன
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கோவில் வாசலிலே திருமணங்கள் நடைபெற்றுள்ளன. தமிழகம் முழுவதும் இன்று 3 ஆவது வாரமாக ஞாயிறு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு என்றாலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதனையொட்டி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் அடைக்கப்பட்டிருந்த போதிலும் கோவில் வாசலில் நின்றவாறு திருமண ஜோடிகள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

67 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

42 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

33 views

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

24 views

பிற செய்திகள்

#BREAKING : பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

15 views

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

47 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

46 views

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

40 views

#BREAKING || மாலில் மது விருந்து - இளைஞர் பலி

மாலில் மது விருந்து - இளைஞர் பலி...

19 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.