"உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கு.. தயவுசெய்து வெளிய வராதீங்க.." விழிப்புணர்வு ஏற்படுத்தியபோலீசார்

ஓட்டேரி பகுதியில் எஸ். ஐ ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது, உங்கள் நல்லதுக்காக சொல்கிறோம் வெளியே வராதீர்கள் என கூறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
x
வேலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கான இன்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டேரி பகுதியில் எஸ். ஐ ரவிச்சந்திரன்  தலைமையிலான போலீசார், உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது, உங்கள் நல்லதுக்காக சொல்கிறோம் வெளியே வராதீர்கள் என கூறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேவையின்றி மீண்டும் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்த போலீசார், முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்