ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை

ஊரடங்கு விதிமுறை மீறல் - 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
ஊரடங்கு விதிமுறை மீறல் - தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை 

திசையன்விளை - நவ்வலடி, நாங்குநேரி - உவரி புறவழிச்சாலையில் மக்கள் நடமாட்டம்

வாகனங்களில் சென்றவர்களை வழிமறித்து கொரோனா பரிசோதனை - போலீசார் நடவடிக்கை

ஊரடங்கு தடையை மீறி வெளியே சுற்றிய 75 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை 

Next Story

மேலும் செய்திகள்