மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)
மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022)
x

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-01-2022) 

இந்தியா- புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா

ஞாயிறு ஊரடங்கு - போலீஸார் கண்காணிப்பு

முக்கிய சாலைகளில் தீவிர வாகன சோதனை

கர்நாடக - தமிழக எல்லையில் கண்காணிப்பு

முழு ஊரடங்கு -  வெறிச்சோடிய சாலைகள்

"தொற்று குறைந்தால் முழு ஊரடங்கு இருக்காது"

வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

"நம்பர் 1 மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்"

ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு

நேதாஜி பிறந்த நாள்- குடியரசு தலைவர் பெருமிதம்

நேதாஜியின் படத்திற்கு பிரதமர் மோடி மரியாதை

பாஜக- திரிணாமுல் தொண்டர்கள் இடையே மோதல்

தமிழக படகுகளை ஏலம் விடும் இலங்கை

Next Story

மேலும் செய்திகள்