வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யலாமா?

19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
x
19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பூசி முகாமில் 14 லட்சத்து 29 ஆயிரத்து 736 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் இதுவரை 9 கோடியே 5 லட்சத்து 36 ஆயிரத்து 753 பேர் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் சுயமாக பரிசோதனை செய்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தினார். இது குறித்து கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆர்.டி.பி.சி.ஆர். செய்வது தான் சரியான முறை எனக்குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்