கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது ரூ.11.32 கோடி சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு.
x
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும், கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன்படி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்ததாக கே.பி.அன்பழகன் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்