ஊராட்சி மன்ற அலுவலகம் மீது சாணம் வீச்சு - பெண் ஊராட்சி மன்ற தலைவர் ஆதங்கம்

செஞ்சி அருகே பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் ஊராட்சி மன்ற தலைவி புகார் அளித்துள்ளார்.
x
செஞ்சி அருகே பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் ஊராட்சி மன்ற தலைவி புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக காயத்ரி என்ற இளம் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஊராட்சி மன்ற கட்டிடம் புதுப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால், மர்மநபர்கள் சிலர் அந்த கட்டிடம் மீது சாணம் வீசி

Next Story

மேலும் செய்திகள்