"பிறந்த குழந்தை என்னுடையதில்லை" - குழந்தை பெற்றெடுத்த பெண் தற்கொலை
பதிவு : ஜனவரி 19, 2022, 11:02 AM
பூந்தமல்லியில் குழந்தை பெற்றெடுத்த பெண் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக அவரின் காதலன் கொடுத்த மன உளைச்சலே காரணம் என தெரியவந்துள்ளது.
பூந்தமல்லியில் குழந்தை பெற்றெடுத்த பெண் தற்கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக அவரின் காதலன் கொடுத்த மன உளைச்சலே காரணம் என தெரியவந்துள்ளது. பூந்தமல்லியை சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகள் கற்பகம் திருமணமாகி தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 9 வயதில் மகள் உள்ள நிலையில் வேலைக்கு சென்ற போது ஆகாஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே கற்பகத்திற்கு குழந்தை பிறந்த நிலையில் அவர் திடீரென கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தன் மகளின் மரணத்திற்கு ஆகாஷ் தான் காரணம் என கோபிநாத் போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து நடத்திய விசாரணையில் பிறந்த குழந்தை தன்னுடையதில்லை என ஆகாஷ் கூறி வந்ததால் மன உளைச்சலில் கற்பகம் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. மேலும் கஞ்சா போதைக்கு அடிமையான ஆகாஷ், தன்னையும், தன் பேத்தியையும் கொன்று விடுவதாக கூறி மிரட்டுவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபிநாத் போலீசில் புகார் மனு அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

68 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (02-05-2022) | 11 PM Headlines

42 views

(12.05.2022) குற்ற சரித்திரம்

(12.05.2022) குற்ற சரித்திரம்

33 views

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

(17/05/2022) திரைகடல் : விக்ரம்' படத்தின் பாடல்கள் - ஒரு பார்வை...

24 views

பிற செய்திகள்

பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் - பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுர ஆதினம்

பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் - பக்தர்கள் வெள்ளத்தில் தருமபுர ஆதினம்

10 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

17 views

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Night Headlines | Thanthi TV

PRIMETIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | Night Headlines | Thanthi TV

15 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-05-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

18 views

முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!

முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!

12 views

#BREAKING : பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகரிப்பு....

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.