"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்"

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மற்ற கட்சிகளை போல் மக்கள் இயக்கத்தினர் களமிறங்க விஜய் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 169 பேர் போட்டியிட்டனர், இதில் 129 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்