"கொரோனா தடுப்பூசி செலுத்த யாரையும் கட்டாயப் படுத்தவில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி செலுத்த யாரையும் கட்டாயப் படுத்தவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
கொரோனா தடுப்பூசி செலுத்த யாரையும் கட்டாயப் படுத்தவில்லை என்றும், மக்கள் மீதுள்ள நலனில் அரசு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த மட்டுமே செய்வதாகவும், மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்