நைஜீரியாவில் தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
x
நைஜீரியா நாட்டில் உள்ள கானோ நகரில், தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 120 பேர் பங்கேற்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது, பொங்கல் பொங்க வைத்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டுகள் போட்டிகளும் நடத்தப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்