குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க 3 நாள் தடைக்கு பிறகு மீண்டும் அனுமதி..

மூன்று நாள் தடைக்கு பிறகு குற்றாலத்தில் உள்ள அருவிக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர்.
x
குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க 3 நாள் தடைக்கு பிறகு மீண்டும் அனுமதி.. மூன்று நாள் தடைக்கு பிறகு குற்றாலத்தில் உள்ள அருவிக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர். பொங்கல் பண்டிகையின் போது மக்கள் கூடுவதை தவிர்க்க கடந்த 14 மற்றும் 15ம் தேதிகளில் அருவிக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது. இதேபோன்று ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த பட்டதாலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று அருவியில் குளிக்க இருந்த தடை நீக்கப்பட்டப்பட்டடால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்