வாடிவாசலிலேயே குத்திய காளை - திமிராக திமிலை பிடித்த இளைஞன் !

வாடிவாசலிலேயே குத்திய காளை - திமிராக திமிலை பிடித்த இளைஞன் !
x
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலிலேயே ஆக்ரோஷமாக வீரர்களை குத்திய காளையின் திமிலை இளைஞர் ஒருவர் துணிச்சலோடு லாவகமாக அதன் திமிலை பிடித்து பிடித்து வெற்றிபெற்ற காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்