"ஈடு இணையற்ற நடன கலைஞர்" பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
x
"ஈடு இணையற்ற நடன கலைஞர்" பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் என நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்க்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஈடு இணையற்ற நடனக் கலைஞர் என புகழாரம் சூட்டியுள்ள அவர், ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து பிர்ஜுவை அவதானித்ததாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். விஸ்வரூபம் படத்தில் உன்னை காணாது பாடலுக்கு பிர்ஜு மகாராஜா நடன ஆசிரியராக பணியாற்றிய புகைப்படத்தையும் கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்