பொங்கல் விடுமுறை - "கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பொங்கல் விடுமுறை எதிரொலி காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
x
பொங்கல் விடுமுறைக்கு பிறகான சோதனையில் கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்