வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்

வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம்
x
வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் 

சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய இயக்குனராக இருந்த புவியரசன் பதவியில் இருந்து மாற்றப்பட்டு புதிய இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக்கண்ணன் இன்று முதல் இயக்குனராக பதவியை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்