ஆடுகளை குளிப்பாட்ட சென்ற 3 சிறுமிகள் ! ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழப்பு..! | #ThanthiTv

திருவண்ணாமலையை அடுத்த சு.கம்பப்பட்டு கிராமத்தை சோந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் ஆடுகளை குளிப்பாட்டுவற்காக அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர்.
x
திருவண்ணாமலையை அடுத்த சு.கம்பப்பட்டு கிராமத்தை சோந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் ஆடுகளை குளிப்பாட்டுவற்காக அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது சேற்றில் சிக்கி 3 சகோதரிகளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அக்குழந்தைகளின் பெற்றோரை அமைச்சா் எ.வ.வேலு , துணை சபாநாயகா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அரசு சார்பில் அக்குடும்பத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது. அதற்கான காசோலை சிறுமிகளின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்