மாட்டுப் பொங்கல் விழா கொண்டாட்டம் - மாடுகளுக்கு படையலிட்டு வழிபாடு

சேலத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர்.
x
சேலத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு விவசாயிகள் சிறப்பு பூஜை நடத்தினர். செட்டிசாவடி பகுதியில் அதிகாலையிலேயே 50க்கும் மேற்பட்ட மாடுகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்து விவசாய நிலங்களில் கட்டி வைத்து விவசாயிகள் மாட்டுப் பொங்கலை விமரிசையாகக் கொண்டாடினர். பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், ஆடு மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்