கோயிலுக்குள் புகுந்த மலைப்பாம்பு
பதிவு : ஜனவரி 15, 2022, 02:55 PM
கோயிலுக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
கோயிலுக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில்  ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் மலைப்பாம்பு நடமாடுவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அச்சமடைந்தனர். இதுகுறித்து  விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள் கோயில் வளாகத்தில் இருந்த  சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பாம்பை  பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் மலைப்பாம்பை விடுவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

415 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

71 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

14 views

பிற செய்திகள்

கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம் - கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கேரளா கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

2 views

குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

0 views

"என்னை நீ புடிச்சிடுவியா..!!" - திரும்பி நின்று விரட்டிய காளை

"என்னை நீ புடிச்சிடுவியா..!!" - திரும்பி நின்று விரட்டிய காளை

14 views

துண்டை சுழற்றிய வீரத்தமிழச்சி - வெற்றியை பரிசாக்கிய முரட்டுக் காளை

துண்டை சுழற்றிய வீரத்தமிழச்சி - வெற்றியை பரிசாக்கிய முரட்டுக் காளை

12 views

ஆடல், பாடலுடன் பொங்கல் பண்டிகை - உற்சாகமாக கொண்டாடிய மீனவ மக்கள்

பொங்கல் பண்டிகையொட்டி பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து மீனவ மக்கள் ஆடல் பாடலுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

7 views

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.