மீனவர் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா
பதிவு : ஜனவரி 15, 2022, 08:43 AM
காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் 12 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.
காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் 12 ஆம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய முறையில் மேடு கடற்கரையில் மீனவர்களுக்கு கட்டுமர போட்டி நடைபெற்றது.  சிறுவர்களுக்கும் உண்டான ஓடிப் பிடித்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காரைக்கால்மேடு மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.     

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

412 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

64 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

12 views

பிற செய்திகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு - முதல் காளை வெளியே வந்த காட்சி

பாலமேடு ஜல்லிக்கட்டு - முதல் காளை வெளியே வந்த காட்சி

2 views

சபரிமலை மகரவிளக்கு பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நடைபெற்ற மகர விளக்கு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மகர ஜோதியை தரிசனம் செய்தனர்.

8 views

பாலமேடு ஜல்லிக்கட்டு - வீரர்கள் உறுதிமொழி ஏற்பு

தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு..அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

7 views

பாலமேடு ஜல்லிக்கட்டு - வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

10 views

பாலமேடு ஜல்லிக்கட்டு - 700 காளைகள் போட்டிக்கு தயார்

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

19 views

காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா - இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் இந்து , கிருஸ்துவ, இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.