"பிரபல ரவுடி குணாவிற்கு உடந்தை" : 40 போலீசார் கூண்டோடு மாற்றம் - டிஜிபி அதிரடி உத்தரவு

ரவுடி படப்பை குணாவுக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 40 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
x
ரவுடி படப்பை குணாவுக்கு உதவியதாக எழுந்த குற்றச்சாட்டில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 40 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சினிமா காட்சிகளை போன்று நடந்துள்ள பணியிட மாற்றம் குறித்து விவரிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்