"அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
x
தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்  மங்களகரமான திருநாளில் அனைவரது வாழ்விலும் அளவற்ற மகிழ்ச்சி உண்டாக வேண்டுமென கூறியுள்ளார். மேலும், நல்லிணக்கத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும் பொங்கல் திருநாள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்