கோவை ஜல்லிக்கட்டு "பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை" - மாவட்ட ஆட்சியர்
பதிவு : ஜனவரி 14, 2022, 01:33 AM
கோவையில் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். கோவை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக  அமைக்கப்பட்ட மைதானத்தில் முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

404 views

பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

133 views

#Breaking : முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

76 views

வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி.. 17 மாநிலங்களுக்கு விடுவித்த மத்திய அரசு

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஒன்பது ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

75 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

60 views

பிற செய்திகள்

"எந்த பிரச்னையும் இன்றி பயணிக்க ஏற்பாடு" - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்

வெளியூர் செல்லும் பயணிகள் எந்த பிரச்னையும் இன்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

4 views

தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

13 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2022)

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2022)

13 views

சென்னையில் சாலை பணி - முதல்வர் திடீர் விசிட்!

சென்னையில் சாலை பணி - முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு

12 views

PRIME TIME NEWS || பிரதமர் அவசர ஆலோசனை முதல் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி வரை (13-01-2022) இன்று

PRIME TIME NEWS || பிரதமர் அவசர ஆலோசனை முதல் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி வரை (13-01-2022) இன்று

15 views

கத்தி முனையில் மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை - இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை

நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்து இலங்கை கடற் கொள்ளையர்கள் வலை மற்றும் மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.