காவல் ஆய்வாளர்கள் ரவுடிகளுக்கு உதவி - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை
பதிவு : ஜனவரி 13, 2022, 08:42 PM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளுக்கு உதவி செய்ததாக வந்த புகாரில், 3 காவல் ஆய்வாளர்கள் வடக்கு மண்டலத்தில் இருந்து, தெற்கு மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளுக்கு உதவி செய்ததாக வந்த புகாரில், 3 காவல் ஆய்வாளர்கள் வடக்கு மண்டலத்தில் இருந்து, தெற்கு மண்டலத்திற்கு பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.தொழிற்சாலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம்  உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு, தேடப்படும் குற்றவாளியான பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு காவல் ஆய்வாளர்கள் சிலர் உதவி செய்வதாக புகார்கள் வந்தன. இது குறித்த விசாரணையை தொடர்ந்து, ஸ்ரீ பெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகேஷ்வரி, ஸ்ரீ பெரும்புதூர் ஆய்வாளராக  ராஜாங்கம் மற்றும் மணிமங்கலம் ஆய்வாளர் பாலாஜி ஆகிய 3 காவல் ஆய்வாளர்களை இடம் மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர்களை, வடக்கு மண்டலத்தில் இருந்து
தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்து, அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது,
ரவுடிகளுக்கு உதவிய மற்ற காவலர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

தமிழகம் வரும் பிரதமர் மோடி ....ஏற்பாடு பணிகள் தீவிரம்...

26ம் தேதி மாலை 5.10 மணியளவில் ஐதரபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது....

7 views

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

59 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

48 views

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

40 views

#BREAKING || மாலில் மது விருந்து - இளைஞர் பலி

மாலில் மது விருந்து - இளைஞர் பலி...

20 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.