கூண்டிற்குள் புகுந்து சத்தமின்றி பறவைகளை உண்ட பாம்பு - காப்பாற்றப்பட்ட எஞ்சியிருந்த பறவைகள்
பதிவு : ஜனவரி 13, 2022, 08:10 PM
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூண்டிற்குள் புகுந்த பாம்பிடம் இருந்து பறவைகளை தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கூண்டிற்குள் புகுந்த பாம்பிடம் இருந்து பறவைகளை தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டனர். சுந்தரம் நகரைச் சேட்ந்த இஷ்தாயிக், தனது வீட்டில் 100க்கும் மேற்பட்ட லவ் பேர்ட்சை வளர்த்து வருகிறார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், பாம்பு ஒன்று அந்த பறவைகளை ஒவ்வொன்றாக சாப்பிட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து எஞ்சியுள்ள பறவைகளைக் காப்பாற்றும் விதமாக பாம்பைப் பிடிக்க வந்த தன்னார்வலர்கள், கூண்டிற்குள் இருந்த 5 அடி நீள பாம்பைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இதனால் மீதம் இருந்த பறவைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.

பிற செய்திகள்

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

ராஜிவ் கொலை வழக்கில் 6 பேர் விடுதலை ? - சாத்தியமான வாய்ப்புகள் என்னென்ன?

34 views

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

43 views

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

தோடர் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்...

37 views

#BREAKING || மாலில் மது விருந்து - இளைஞர் பலி

மாலில் மது விருந்து - இளைஞர் பலி...

19 views

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : "அஞ்சலி செலுத்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை"

9 views

தீ குண்டத்தில் தடுமாறி விழுந்த பள்ளி மாணவன் - சமூக வலைதளத்தில் தீயாய் பரவும் வீடியோ!

தீ குண்டத்தில் தடுமாறி விழுந்த பள்ளி மாணவன் - சமூக வலைதளத்தில் தீயாய் பரவும் வீடியோ!

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.